இலங்கை சுற்றுலாத்தலங்களுக்கு தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு

26 ஐப்பசி 2024 சனி 13:34 | பார்வைகள் : 4756
சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது
அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025