Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

Toyota-வின் Hyryder Festival Edition அறிமுகம்

Toyota-வின் Hyryder Festival Edition அறிமுகம்

15 ஐப்பசி 2024 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 9689


Toyota நிறுவனம் அதன் Urban Cruiser Hyryder-ன் சிறப்பு பதிப்பை இன்று (அக்டோபர் 11) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் காரின் G மற்றும் V ட்ரிம்களை அடிப்படையாகக் கொண்டது.

இவற்றுடன், ரூ.50,817 மதிப்புள்ள பாகங்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்.

இருப்பினும், இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு 31 அக்டோபர் 2024 வரை மட்டுமே கிடைக்கும்.

லிமிடெட் எடிஷனின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Toyota Hyryder ரூ. 11.14 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்கப்படுகிறது.

இந்த  கார் இந்திய சந்தையில் Maruti Grand Vitara, Volkswagen Taigun, MG Astor, Hyundai Creta, Skoda Kushaq, Nissan Kicks மற்றும் Kia Seltos ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்