அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை!
14 ஐப்பசி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 6187
வரிசெலுத்த தவறியமையின் காரணமாக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 3 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அராங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த தவறியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan