தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வரும் நாமல்

16 கார்த்திகை 2024 சனி 13:14 | பார்வைகள் : 4346
நாமல் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் அவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1