இலங்கையில் பாரிய வெற்றியை நோக்கி நகரும் அநுர கட்சி
15 கார்த்திகை 2024 வெள்ளி 01:36 | பார்வைகள் : 6167
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கிறது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 35 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தையும், இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
தற்போது வெளியான தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, கடந்த தேர்தல் வெற்றி பெற்ற பலர் இம்முறை படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan