இலங்கை பொதுத் தேர்தல் - தபால் மூல தேர்தல் முடிவுகள்
14 கார்த்திகை 2024 வியாழன் 15:53 | பார்வைகள் : 4725
நாடாளுமன்றத் தேர்தலின் காலி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி - 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி - 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி - 1,846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் - 607 வாக்குகள்
-------------
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி - 24,776 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி - 2,969 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி - 1,528 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,031
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan