மெக்சிகோவில் வாகன விபத்து - 11 சடலங்கள் மீட்பு

8 கார்த்திகை 2024 வெள்ளி 08:39 | பார்வைகள் : 5108
மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3