ட்ராமுடன் மோதிய கனரக வாகனம்.. மூவர் காயம்..!!

4 கார்த்திகை 2024 திங்கள் 15:02 | பார்வைகள் : 14532
ட்ராமுடன் கனரக வாகனம் ஒன்று மோதியதில் மூவர் காயங்களுக்கு உள்ளானார்.
Choisy le Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நவம்பர் 4, இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. Rouget de Lisle பகுதியில் உள்ள T9 ட்ராம் பயணிக்கும் வீதியும், வாகனங்கள் பயணிக்கும் சாலையியும் சந்திக்கும் முனையில் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் ட்ராமில் பயணித்தவர்களில் மூவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
தீயணைப்பு படையினர் தலையிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025