Digital Condom..! டிஜிட்டல் உலகிற்கான புதிய பாதுகாப்பு செயலி அறிமுகம்
31 ஐப்பசி 2024 வியாழன் 12:27 | பார்வைகள் : 8865
டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் Condom என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் டிஜிட்டல் Condom என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய செயலியானது, ஜோடிகள் பாலியல் உறவு கொள்ளும் போது புளூடூத் சாதனம் மூலம் ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் மைக்குகளை முடக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்யும் போது இந்த புதிய செயலானது அலார ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Camdom என்ற இந்த செயலி Digital Condom என்று அழைக்கப்படுகிறது.
இந்த செயலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan