Seine-et-Marne : மாசடைந்த கால்வாய்.. டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்!

30 ஐப்பசி 2024 புதன் 15:19 | பார்வைகள் : 7799
Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள canal du Loing கால்வாய் மாசடைந்ததில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
இரண்டு கால்வாய் தடுப்புகளுக்கு இடையே உள்ள தண்ணீரே மாசடைந்துள்ளதாகவும், இதனால் இந்த கால்வாய் இணையும் Loiret ஆற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், தண்ணீர் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Seine-et-Marne: plus de 900kg de poissons morts repêchés dans le canal du Loing pic.twitter.com/sXs96J3UHy
— BFM Paris Île-de-France (@BFMParis) October 30, 2024
அங்கு கடந்த சில நாட்களாக மீன்கள் செத்து மிதப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அங்கு மீன் பிடிக்கவோ, விலங்குகள் தண்ணீர் அருந்தவோ உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025