யாகி சூறாவளி - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 7752
மியன்மாரில் யாகி சூறாவளி காரணமாக இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
அதோடு மாயமான 80 பேர்வரை தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மாரில் யாகி சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போது சூறாவளி யால் பாதித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் வசிப்பிடமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1