ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் Céline Dion பாடிய பாடல் - இணையத்தில் வெளியீடு!
10 ஐப்பசி 2024 வியாழன் 10:54 | பார்வைகள் : 14255
பாடகி Céline Dion, ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வின் போது 'Hymne à l'amour' எனும் பிரபலமான பாடலினை பாடியிருந்தார். Edith Piaf பாடிய அந்த பாடலினை மேடையில் Céline பாடியபோது ரசிகர்கள் மிக ஆரவாரம் செய்து ரசித்தனர்.
பின்னர் அந்த பாடலின் காணொளி வடிவங்கள் பலரால் இணையத்தில் பகிரப்பட்டு, மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். அத்தோடு அந்த பாடலின் முழு வடிவத்தினை வெளியிடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று ஒக்டோபர் 9 ஆம் திகதி நள்ளிரவு 12.01 மணிக்கு இணையத்தில் அப்பாடல் வெளியிடப்பட்டது. ஒக்டோபர் 10 ஆம் திகதி, 1963 ஆம் திகதி அன்று பாடகி Edith Piaf, உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். அவரது நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த பாடலை வெளியிடுவதாக Céline தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan