குடியேற்றத்தை கட்டுப்படுத்த வரம்பு எல்லை.. பிரதமர் தெரிவிப்பு!!

4 ஐப்பசி 2024 வெள்ளி 12:54 | பார்வைகள் : 10289
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வரம்பு எல்லை ஒன்றை உருவாக்குவேன் என பிரதமர் Michel Barnier தெரிவித்துள்ளார்.
'குடியேற்றத்தையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கும் தேவையான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், 'தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்!' எனவும் தெரிவித்தார்.
'விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர் போன்ற முன்மாதிரியாக திகழ்பவர்கள் என இந்த வரையறை உருவாக்கப்படும். குடியேற்றம் என்பதில் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்!' எனவும் பிரதமர் Michel Barnier தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025