பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - 7 பேர் மரணம்
29 புரட்டாசி 2024 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 6168
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடக்கு வசிரிஸ்தானில் நடந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒரு எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் செயலிழந்தது. விமானி அவசரமாக தரையிறங்க முயன்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்களில் 3 ரஷ்ய நாட்டினர், 2 விமானிகள் மற்றும் ஒரு விமான சிப்பந்தி அடங்குவர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan