சுகப் பிரசவத்திற்கு சென்ற தாய் கோமா நிலைக்கு சென்றது மருத்துவ தவறு.CCI

26 புரட்டாசி 2024 வியாழன் 09:52 | பார்வைகள் : 7524
பிரான்சில் Val d’Oise மாவட்டத்தில் உள்ள Eaubone என்ற நகரத்தில் அமைந்திருக்கும் Simone Veil மருத்துவமனையிலேயே சுகப்பிரசவமென சென்ற தாய்க்கு சத்திர சிகிச்சை மூலம் பெண்குழந்தை வெளியே எடுக்கப்பட்டு தாய் நிரந்திரமாக மாற்றுத்திறனாளியாக 95% சதவீதம் கோமா நிலையில் இருக்கிறார்...
இது யாரின் தவறு? என்ன நடந்தது? பிரான்ஸ் மருத்துவ துறையில் உள்ள பற்றாக்குறை கள் என்ன?
பதிவைப் பாருங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். paristamil.com
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1