கனடா பயணமாகிறார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!
26 புரட்டாசி 2024 வியாழன் 06:52 | பார்வைகள் : 14118
ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று செப்டம்பர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை கனடா செல்லவுள்ளார்.
ஒட்டாவா நகருக்குச் செல்லும் மக்ரோன், அங்கு வைத்து கனடா பிரதமர்Justin Trudeau இனைச் சந்திக்க உள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இரவு உணவு உண்ண உள்ளனர். அதன் பின்னர் அவர் மொன்றியலுக்குச் செல்ல உள்ளார்.
மொன்றியலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான சந்திப்பு ஒன்றில் ஈடுபட உள்ளார். பரிஸ் நேரம் இன்று மாலையே அவர் கனடாவுக்கு பணிக்க உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan