யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 00:10 | பார்வைகள் : 9270
ஜனாதிபதித் தேர்தலின் வட மாகாணத்தின் யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அரியநேத்திரன் -7,494
ரணில் விக்கிரமசிங்க 7,080
சஜித் பிரேமதாச 7,058
அனுரகுமார திஸாநாயக்க 2,186
பதிவான வாக்குகளின் சதவீதம்...
அரியநேத்திரன் 30.23 %
ரணில்- 28.56%
சஜித் - 28.48 %
அனுர - 8.82%
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025