ரஷ்ய போரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர் உயிரிழப்பு - பகுப்பாய்வு அறிக்கை

21 புரட்டாசி 2024 சனி 06:20 | பார்வைகள் : 5817
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய துருப்புக்களுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 70,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகப் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தரப்பினர் உட்பட 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டு உக்ரைன் எதிராக ரஷ்யா முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்த போதே அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025