ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரம் - ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீ வைப்பு
13 ஆவணி 2024 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 6225
ஐரோப்பாவின் மிகப்பெரிய உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு ரஷ்ய துருப்புகள் அதற்கு தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அங்கு கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதுபோன்ற தாக்குதலை ரஷ்யா தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அரசாங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யாவும் பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ரஷ்யா-உக்ரைன் போரில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan