பாகிஸ்தானில் அதிக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள்
10 ஆவணி 2024 சனி 06:54 | பார்வைகள் : 13096
பாகிஸ்தானில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 1,630 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பாகிஸ்தானில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 862 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், 668 சிறுவர் கடத்தல்கள் , 18 சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதுடன் 82 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan