கணிணி சேயைகம் செயலிழப்பு -சிக்கலில் அரச வைத்தியசாலைகள்!!

4 ஆவணி 2024 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 7391
நேற்று பல மணி நேரம் கணிணி சேவையகத்தின் செயலிழப்பால், பரிசின் அரச பொதுமக்கள் வைத்தியசாலைகளான AP-HP ('Assistance publique-Hôpitaux de Paris) பெரும் சிக்கிலிற்கு உள்ளாகி உள்ளது.
உள்ளகச் செய்திப் பரிமாற்றமும் செயலிழந்திருந்தது. பல வைத்தியசாலைகளில் தொலைபேசிச் சேவைகளும் துண்டிக்கப்பட்டிருந்து.
கணிணித் தரவுகள் அனைத்தும் செயலிழந்திருந்தன.
அரச வைத்தியசாலைகளிற்காகன, வெளியக கணிணிச் சேமிப்பக சேவை வழங்குநர் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்இணைப்புச் செயலின்மையால், இந்த இடையூறு ஏற்பட்டிருந்தது.
மிக விரைவாக இது சரி செய்யப்பட்டது.
இந்த இடையூறுகளால், நோயாளிகளின் சிகிச்சை எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என, பரிசின் அரச பொதுமக்கள் வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025