கனடாவின் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

27 ஆவணி 2024 செவ்வாய் 06:34 | பார்வைகள் : 6017
கனடாவில் தென் ஒன்றாரியோ பகுதியில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வின்ட்ஸோர், செதம் கென்ட், லெப்டன் ,லண்டன் மற்றும் மிடில்செக்ஸ் போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 31 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலையை நீடிக்கும் எனவும் ஈரப்பதனின் அளவு 30 முதல் 40 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை கூடிக்குறையும் காலநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
-
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025