Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல், முதல் கட்ட முடிவுகள்.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல், முதல் கட்ட முடிவுகள்.

7 ஆடி 2024 ஞாயிறு 18:03 | பார்வைகள் : 19467


இன்று 07/07 நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போல் எந்த ஒரு கட்சியும் அறுதி பெரும்பான்மையை பெறவில்லை.

தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national கட்சியும் Les République கட்சியின் Eric Ciotti  தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மூன்றாவது இடத்தையும் அதேபோல் இடதுசாரி  கட்சிகளின் கூட்டணியான Nouveau Front Populaire கட்சியினர் வியப்பாக முதல் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள், 

இனி அரசதலைவர் Emmanuel Macron அவர்கள் யாரை அரசை அமைப்பதற்கு அழைப்பார், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கைகோப்பார்கள், எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார்கள் போன்றவற்றை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்