பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் தண்ணீரிற்கு இடமில்லை!!

30 ஆடி 2024 செவ்வாய் 19:19 | பார்வைகள் : 12321
பிரான்சில் எத்தனையோ பிரபல தண்ணீர் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், பிரான்சின் தண்ணீர் நிறுவனங்களிற்கு இடமளிக்கப்படவில்லை.
மாறாக, ஒலிம்பிக் போட்டியாளர்களிற்கும் பார்வையாளர்களிற்கும் பெல்ஜியத்தின் குடிநீர் நிறுவனமான Chaudfontaine இன் தண்ணீர்ப் போத்தல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்தே தண்ணீர்ப் போத்தல்கள் பிரான்சிற்குள் கொண்டு வரப்படுகின்றது.
இதை விட இந்த Chaudfontaine தண்ணீர் நிறுவனம் கொக்கா கோலா நிறுவனத்திற்குச் சொந்தமானது.
கொக்கா கோலா நிறுவனம் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முக்கிய அனுசரணையாளர் என்பதால், அவர்களின் முடிவே பிரான்சின் மீது திணிக்கப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1