Paristamil Navigation Paristamil advert login

GOAT படத்தில் இணைந்த "வாரிசு நடிகை?

GOAT படத்தில் இணைந்த

23 ஆடி 2024 செவ்வாய் 15:05 | பார்வைகள் : 4716


விஜய் தற்பொழுது நடித்துவரும் வெங்கட் பிரபுவின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படமும், அடுத்தபடியாக அவர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது 69வது திரைப்படமும், தளபதியின் ரசிகர்களை தாண்டி, இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக மாறியுள்ளது.

ஏற்கனவே தளபதி விஜயின் GOAT திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அந்த திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் அளித்த தகவலின்படி, அந்த மூன்றாவது சிங்கிள் பாடலை, உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்