Paristamil Navigation Paristamil advert login

N104 வீதிக்கு வேகக்கட்டுப்பாடு..!

N104 வீதிக்கு வேகக்கட்டுப்பாடு..!

7 ஆனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5354


கடந்த மாதங்களில் வீதி விபத்துக்கள் அதிகமாக பதிவானதை அடுத்து, Francilienne (Seine-et-Marne) நகரினை ஊடறுக்கும் N104 வீதிக்கு வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 110 கி.மீ வேகம் உள்ள குறித்த சாலை தற்போது மணிக்கு 90 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. Pontault-Combault பகுதியில் இருந்து A5b (தெற்கு) நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதி வரை இந்த வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை அப்பகுதியில் 30 பேர் வீதி விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்தவருடமும் 50 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கொல்லப்பட்டிருந்தனர்.

அங்கு நாள் ஒன்றுக்கு பதினைந்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்தே Seine-et-Marne மாவட்ட காவல்துறைனர் இந்த வேகக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளனர். அங்கு

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்