Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூர் கடற்கரையில் கண்டறியப்பட்ட மர்ம மீன்கள்!

சிங்கப்பூர் கடற்கரையில் கண்டறியப்பட்ட மர்ம மீன்கள்!

5 ஆனி 2024 புதன் 06:33 | பார்வைகள் : 5159


சிங்கப்பூர் கடற்கரை பகுதிகளில் விஷம் உள்ள முதுகெலும்புகள் கொண்ட மீன் இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் போன்ற 50 வகையான மீன் இனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்