■ தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள்..!!
28 ஆனி 2024 வெள்ளி 07:03 | பார்வைகள் : 17606
பொது தேத்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) ஆம் திகதி இடம்பெற உள்ளது. அதற்குரிய பரபரப்பான பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள் இன்று காலை முதல் தொலைக்காட்சிகளில் ஆக்கிரத்துள்ளனர். பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று காலை தொலைக்காட்சி செவ்வியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரை, பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று ஜூன் 28 வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் பின்னர் பிரச்சாரங்கள் செய்வதோ, பேட்டியளிப்பதோ அனுமதிக்கப்படாது எனவும், சுவரொட்டிகள் கூட அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan