Val-d'Oise : சமூக கொடுப்பனவு வீட்டினை போதைப்பொருள் பதுக்கி வைக்கும் இடமாக மாற்றிய நபர்..!
21 ஆனி 2024 வெள்ளி 13:17 | பார்வைகள் : 12893
நலிந்த குடும்பங்களுக்காக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ள சமூக வீட்டினை (logement social) போதைப்பொருள் பதுக்கி வைக்கும் இடமாக மாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Saint-Ouen-l'Aumône (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாத இறுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அங்குள்ள வீடொன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan