வேட்பு மனுத் தாக்கல் முடிவு!!

16 ஆனி 2024 ஞாயிறு 16:57 | பார்வைகள் : 9615
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிற்கான வேட்பு மனுத் தாக்கலிற்கான காலம் முடிவடைந்துள்ளது.
இறுதியாக எமானுவல் மக்ரோன் வேட்ர்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே அரசாங்கம் முடிவு செய்து அறிவித்ததன் படி, இன்று 16ம் திகதி மாலை 18h00 மணியுடன், ஜுன் 30ம் திகதிக்கான முதலாவது சுற்றுத் தேர்தலிற்கான வேட்பு மனுத்தாக்கல் கால எல்லை முடிவடைந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025