கத்திக்குத்தில் இளைஞன் பலி!!
4 வைகாசி 2024 சனி 06:20 | பார்வைகள் : 9902
ஒரு 18 வயது இளைஞன் கத்திக்குத்திற்கு போர்தோவில் (Bordeaux - Gironde) பலியாகி உள்ளார்.

போர்மோ நகரின் யுரடிநைசள குடியியிருப்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு இந்த இளஞன் சாவடைந்துள்ளார். இந்தக் குடியிருப்புப் பகுதியில் 1300 வீடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
«பல கத்திக் குத்துகளில், இவரது இடது நெஞ்சில் குத்தப்பட்ட கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துள்ளது. இதனாலேயே சாவு ஏற்பட்டதாக சட்டவியல் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது» என போர்தோ மாநகரபிதா தெரிவித்துள்ளார்.
உடனடியாக கொலைக்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan