இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்! - பிரான்சுக்கு வருகை தரும் சீன ஜனாதிபதி!
29 சித்திரை 2024 திங்கள் 10:49 | பார்வைகள் : 16418
சீனாவின் ஜனாதிபதி Xi Jinping இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்சுக்கு வருகை தர உள்ளார்.
வரும் மே 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் அவர் பரிசில் தங்கியிருப்பார் எனவும், பல்வேறு அரசி நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்-சீன நட்பு ஒப்பந்தத்தின் 60 ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் முகமாக இந்த வருகை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுக்கு வரும் Xi இனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்க உள்ளார்.
முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, Xi, பரிசில் இருந்து சேபியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan