ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு..!
23 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 11641
ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த இரு வருடங்களில் எதிர்பார்த்த வருவாய் ஈட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு, இந்த கட்டண அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, தற்போது €29.40 யூரோக்களாக இருக்கும் கட்டணம் €35.30 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகின்றது.
ஜூன் 17 ஆம் திகதி இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக ஈஃபிள் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan