பரிஸ் : நபர் ஒருவரை கட்டிவைத்துவிட்டு வீட்டில் கொள்ளை!
3 சித்திரை 2024 புதன் 15:10 | பார்வைகள் : 12812
வீட்டின் உரிமையாளரை கட்டிவைத்துவிட்டு, €30,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த முகக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டின் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரைக் கட்டிவைத்துவிட்டு, விட்டில் இருந்த பணம், நகைகள், ஆடம்பர கடிகாரங்கள், விலையுயர்ந்த தொலைபேசிகள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர். மொத்தமாக €30,000 மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan