இலங்கையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார் சேவையில்!

29 பங்குனி 2024 வெள்ளி 13:19 | பார்வைகள் : 7617
இலங்கையில் பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (31) விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையின் ஈடுபடும் மக்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025