31.3°C வெப்பம்!
14 சித்திரை 2024 ஞாயிறு 05:08 | பார்வைகள் : 20225
நேற்று ஏப்ரல் 13 ஆம் திகதி சனிக்கிழமை பிரான்சில் எதிர்பாராத பருவகாலத்துக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியிருந்தது.
குறிப்பாக பிரான்சின் தெற்கு நகரங்களில் பெரும் வெப்பம் நிலவியிருந்தது. பல நகரங்களில் 30°C வெப்பத்துக்கும் அதிகமாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் (Météo France) அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக Carcassonne (Aude) நகரில் 31.3°C வெப்பம் பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாதம் ஒன்றில் இங்கு பதிவான அதிகபட்ச வெப்பம் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி 31°C வெப்பம் பதிவாகியிருந்தது.
Aubenas (Ardèche) நகரில் 29.5°C வெப்பமும், Roanne (Loire) நகரில் 29°C வெப்பமும் Aix-en-Provence (Bouches-du-Rhône) நகரில் 28.9°C வெப்பமும் நேற்றைய தினம் பதிவாகியிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan