Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முதலாம் தவணை பாடசாலை விடுமுறை

இலங்கையில் முதலாம் தவணை பாடசாலை விடுமுறை

9 சித்திரை 2024 செவ்வாய் 16:28 | பார்வைகள் : 5110


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் கட்ட முதல் பள்ளித் தவணை ஏப்ரல் 24ஆம் திகதி தொடங்கவுள்ளது. 

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது


 

வர்த்தக‌ விளம்பரங்கள்