ஈஃபிள் கோபுரத்தின் முன்பாக அமைக்கப்பட உள்ள ஒலிம்பிக் வளையங்கள்!
9 சித்திரை 2024 செவ்வாய் 01:29 | பார்வைகள் : 10598
உலகின் மிக பிரபலமான சுற்றுலாத்தலத்தில், உலகின் பெரும்பான்மை மக்களால் அறியப்பட்ட ஒலிம்பிம் வளையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளதை அடுத்து, ஈஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஐந்து பெரும் வளையங்கள் கோபுரத்தின் முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளன.
இத்தகவலை ஈஃபிள் கோபுரத்தின் பராமரிப்பாளர்களான Sete அறிவித்துள்ளது.
மிக விரைவில் ஒலிம்பிம் வளைவுகளை ஈஃபிள் கோபுரத்தில் காண முடியும்.


























Bons Plans
Annuaire
Scan