இலங்கையில் பால்மா விலையில் மாற்றம்

24 பங்குனி 2024 ஞாயிறு 11:18 | பார்வைகள் : 11249
நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை அறிவித்தார்.
இதன்படி, ஒரு கிலோ கிராம் எடையுள்ள பால்மா பக்கெட்டுக்கு 150 ரூபாய் குறையவுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், 400 கிராம் பக்கெட்டுகளுக்கு ரூ. 60 வீதம் விலை குறையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025