2024 ஆண்டின் முதல் பாடசாலை விடுமுறை 09/02 இன்றுமுதல் ஆரம்பம்.

9 மாசி 2024 வெள்ளி 10:45 | பார்வைகள் : 10082
பிரான்சில் 2024ம் ஆண்டின் முதல் பாடசாலை விடுமுறை 'vacances d'hiver' இன்று மாலையில் இருந்து ஆரம்பமாகிறது. முதல் கட்டமாக Créteil, Montpellier, Paris, Toulouse போன்ற Zone C கல்வி மாகாணங்களுக்கான விடுமுறை 10 பெப்ரவரி முதல் 26 பெப்ரவரி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
Zone A : Besançon, Bordeaux, Clermont-Ferrand, Dijon, Grenoble, Limoges, Lyon, Poitiers. பகுதிகளுக்கான குளிர்கால விடுமுறை 17 பெப்ரவரி முதல் 4 மார்ச் வரையும், Zone B : Aix-Marseille, Amiens, Caen, Lille, Nancy-Metz, Nantes, Nice, Orléans-Tours, Reims, Rennes, Rouen, Strasbourg et Corse பகுதிக்கான விடுமுறை 24 பெப்ரவரி முதல் 11 மார்ச் வரையும் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று மாலையும் வரும் சனி, ஞாயிறு தினங்களிலும் பரிசையும் அதனை அண்டியுள் Île-de-France பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் வாகன நெரிசலை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025