கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்
9 மாசி 2024 வெள்ளி 10:29 | பார்வைகள் : 6067
கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan