42 உலங்குவானூர்திகளை வாங்கும் உள்துறை அமைச்சகம்!!
24 தை 2024 புதன் 15:13 | பார்வைகள் : 9943
Airbus நிறுவனத்திடம் இருந்து 42 உலங்குவானூர்திகளை உள்துறை அமைச்சகம் வாங்க உள்ளது.
H145s ரக உலங்குவானூர்திகளையே உள்துறை அமைச்சகம் வாங்க உள்ளது. சமூக பாதுகாப்பு சேவைகளுக்காகவும், தேசிய ஜொந்தாமினர்களுக்காகவும் அவை வாங்கப்பட உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து அவை உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 உலங்குவானூர்திகள் சமூக பாதுகாப்பு (Sécurité civile) பிரிவுக்கும், 6 உலங்குவானூர்திகள் 6 உலங்குவானூர்திகள் ஜொந்தாமினருக்கும் (Gendarmerie nationale) வழங்கப்பட உள்ளது.
மஞ்சள் மற்றும் நீல நிறங்களில் அவை வழங்கப்பட உள்ளது.


13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan