பிறந்தநாளில் பெண் குழந்தைக்குத் தாயான சீரியல் நடிகை!
16 கார்த்திகை 2023 வியாழன் 14:48 | பார்வைகள் : 8292
சீரியல் நடிகை தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும் தனது பிறந்தநாள் அன்றே தனது மகளும் பிறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர் காயத்ரி யுவராஜ். இவர் ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமாகி அதன் பிறகு சில டான்ஸ் நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்துள்ளார்.
‘தென்றல்’ என்ற சீரியலில் நடித்த இவர், அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ ’தாமரை’ ’மோகினி’ ’’பிரியசகி’ ’அழகி’ உட்பட பல சீரியல்களில் நடித்தார். அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் தனது கணவருடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் யுவராஜ் - காயத்ரி தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் மீண்டும் கர்ப்பமானதாக அறிவித்தார். இந்த நிலையில் தனக்கு இளவரசி பிறந்திருக்கிறார் என்றும் அதுவும் தனது பிறந்தநாள் அன்று தனது மகளும் திறந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan