Paristamil Navigation Paristamil advert login

`பையா2’ படத்தில் ஹீரோவாகும் வாரிசு நடிகர்!

`பையா2’ படத்தில் ஹீரோவாகும்  வாரிசு நடிகர்!

15 கார்த்திகை 2023 புதன் 15:15 | பார்வைகள் : 6774


 இயக்குநர் லிங்குசாமி ‘பையா2’ படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். இது குறித்தானப் பேச்சு நீண்ட நாட்களாக அடிபட்டு வரும் நிலையில், இந்தப் படம் குறித்தான சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த வகையில், நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளிதான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். ஆகாஷ் முரளி தற்போது விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி ஷங்கருடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்