பிரான்ஸ் அரசியலில் இன்றைய குழப்பம் என்ன? யார் பிரதமர்???...
![பிரான்ஸ் அரசியலில் இன்றைய குழப்பம் என்ன? யார் பிரதமர்???...](ptmin/uploads/news/France_justin_image.jpg)
19 ஆடி 2024 வெள்ளி 20:02 | பார்வைகள் : 5314
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இதுவரை பிரான்சில் ஒரு புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படாதா? யார் பிரதமர்? அவரின் அதிகாரம் என்ன? எனும் பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு விடை தேடுகிறது இந்த பதிவு.