Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி

  • மண்ணில்
    30.10.1956

  • விண்ணில்
    29.11.2025
  • பிறந்த இடம்
    யாழ் புங்குடுதீவு
  • இறந்த இடம்
    பிரான்ஸ்

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் செட்டிகுளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும். 

காலஞ்சென்றவர்களான நாகநாதி செங்கமலம் ஆகியோரின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற நாகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும், 

செந்தில், சுகந்தி, சுவர்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

பாமினி, மகேந்திரன், ராயூ ஆகியோரின் பாசமிகு மாமியாரும். 

சுஜிற் ஹர்ஜித், லயமிதா, அக்ஷிதா, ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 

காலஞ்சென்ற இராஜசூரியன், பாலசூரியன். காலஞ்சென்ற சரஸ்வதி, குணவதி, காலஞ்சென்ற சந்திரசூரியன், நவநீதம், சரோஜினிதேவி. கனகசூரியன், யோகசூரியன், சிவசூரியன், தர்மசூரியன், ஆகியோரிரின் பாசமிகு சகோதரியும்.

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி. சாராதாரூவி, கெங்கேஸ்வரன், தணிகாசலம். சோமசுந்தரம், காலஞ்சென்ற குகநேசன், முகுந்தவச்செல்லி, யோகராணி, கெளரி. காலஞ்சென்றவர்களான சிவயோகம், கமலாசினி, சரஸ்வதி ஸ்ரீரஞ்சனி, சந்திரமதி.ரவீந்திரன் கோணேஸ்வரன், விக்னேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அறியத்தருகின்றோம்.

பார்வை நேரம் :
03/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
04/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
05/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
06/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
07/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
கிரிகை நேரம் :
08/12/2025 அன்று 09h00 மணி முதல் 11h30 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
தகனம் / நல்லடக்கம் நேரம் :
08/12/2025 அன்று 11h45 மணி முதல் 12h45 மணி வரை
இடம் : Funérarium - 95 rue Marcel Sembat 93430 Villtaneuse
தொடர்புகளுக்கு:
மருமகன்
france - 0033695761372

Loading tributes...

அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிறப்பு
30.10.1956 - யாழ் புங்குடுதீவு இல் பிறந்தார்.
இறப்பு
29.11.2025 - பிரான்ஸ் இல் இறந்தார்.
Slide
தொடர்புகளுக்கு
மருமகன் ()