கோபுரம் சாய்ந்ததே
கொடுந்துன்பம் நேரிட்டதே
எங்கள் கோலங்கள் அழிந்ததுவே
ஏது கதி
தாங்க முடியாத துயரத்தில்
தவிக்குதம்மா எம் நெஞ்சு
அமைதியாக துயிலும் தங்கள்
ஆன்மா இறைபாதம் சேர
இறைவனை இறைஞ்சுகின்றோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
அன்பினால் துயருறும்
வள்ளுவன் விளையாட்டுக்கழகம்
FRANCE |