விளம்பர
தொடர்பு
திரு.தில்லையம்பலம் ஜனகன்
மண்ணில்: 06-08-1972
விண்ணில்: 13-09-2018
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை
இறந்த இடம்:  France Aubervillers

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பரப்பிடமாகவும் France Aubervillersசை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தில்லையம்பலம் ஜனகன் (ஜனா) 13-09-2018 இன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் ஞானேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

மகாலிங்கம், பரமேஸ்வரி  (இலங்கை) தம்பதிகளின் மருமகனும், சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலினா, அவினாஷ், அஸ்வினா, யோகன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

சுலேனிஜா ( கனடா), சொரூபினி (இங்கிலாந்து), நிரோசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டினேஷ் ( கனடா), மீனாட்சிசுந்தரம் (இங்கிலாந்து), தர்ஷினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

பூதவுடல் பார்வைக்கு

La Chambre funéraire des batignolles

1Boulevard du Général Leclerc, 92110 Clichy.

MÉTRO:13 PORTE DE CLICHY OU PORTE DE SAINT OUEN : PORTE DE CLICHY

BUS : 66 ARRET: Floréal PC ARRET : PORTE POUCHET

16-09-2018 ஞாயிற்றுகிழமை 16:00 லிருந்து 17:00 மணிவரை

18-09-2018 செவ்வாய்கிழமை 16:00 லிருந்து 17:00 மணிவரை

 இறுதி அஞ்சலி மற்றும் பூதவுடல் தகனம்

crématorium du père-Lachaise

71 RUE DES RONDEAUX, 75020 PARIS METRO 3 GAMBETTA

24-09-2018 திங்கட்கிழமை 12.15 மணியிலிருந்து  13.30  மணிவரை

இறுதி அஞ்சலி நடைபெற்று பூதவுடல் தகனம்  செய்யப்படும்   

 

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

சிறி
தொலைபேசி:+33 0612944039
இடம் :பிரான்ஸ்
மச்சி
தொலைபேசி:+33648202446
இடம் :பிரான்ஸ்
சுதர்சினி (மனைவி)
தொலைபேசி:+33141619805
இடம்:பிரான்ஸ்
ஞானேஸ்வரி (அம்மா)
தொலைபேசி:+94112552236
இடம்:இலங்கை
நிதி (அன்ரி)
தொலைபேசி: +33603410589
இடம்:பிரான்ஸ்
சுலேனிஜா (சகோதரி)
தொலைபேசி:+12899238191
இடம்:கனடா
சொரூபினி (சகோதரி)
தொலைபேசி:+447952622110
இடம் :இங்கிலாந்து
2466