யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட அமுதராணி சற்குணம் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, அமிர்தபூசணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சத்யநாதன், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசியா(லண்டன்), அமலன், லக்சாந்தன், புவிதரன், ரக்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபராணி(கனடா), சுதாகரன், சங்கர், சேகர்(சுவிஸ்), சுஜிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருக்கேதீஸ்வரன், குணவதனி, சாந்தி, சியா, நர்மதா(சுவிஸ்), இளமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கயேந்திரன்(லண்டன்), ரமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிருஷன்(லண்டன்), ரகிதன், மிருக்ஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
சேமப்புலம் வீதி,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
|