விளம்பர
தொடர்பு
அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா
மண்ணில்: 23/03/1936
விண்ணில்: 18/05/2018
பிறந்த இடம் : வல்வெட்டித்துறையை
இறந்த இடம்:  பிரான்ஸ் பொபினி

வல்வெட்டித்துறையை பிறப்பபிடமாகவும், கொழும்பு மற்றும் பிரான்ஸ் பொபினியை (49, rue mendes des carmes, 93000 Bobigny, France) வதிவிடமாகவும் கொண்ட அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா அவர்கள் 18.05.2018 அன்று வல்லிபுர மாயவனிடம் சரணாகதியடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்புமனைவியும், கயல்விழி (இந்தியா), மலர்விழி  (பிரான்ஸ்), மணிவண்ணன் குடும்பம் (இத்தாலி), மாதவன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும்

 கிருஸ்ணகுமார், செல்வக்கொடி, பால்ராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், விஷ்ணு, கிரி, கண்ணன், காவியா, மயூரிகா, சாதீசன், தீக்சிகா, வில்லியம், மார்டின், மிர்கோ, ஆஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்லிபுரமாயவனை மனதார வேண்டுகிறோம்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

இறுதிக்கிரியை:

 

அன்னாரின் இல்லத்தில் (49, rue mendes des carmes, 93000 Bobigny, France.) எதிர்வரும் புதன்கிழமை (23.05.2018 ) நண்பகல் வரை உறவுகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

அதனைத்தொடர்ந்து 95, rue Marcel Sembat, Villetaneuse 93430 இல் அமைந்துள்ள மின்சுடலையில் தகனம்செய்யப்படும் என்பதை  அறியத்தருகின்றோம்.

செல்வக்கொடி
தொலைபேசி:+33 (0) 6 01 28 17 51
இடம் :BOBIGNY
அகிலன்
தொலைபேசி:+ 33 (0) 6 51 57 17 86
இடம் :
1980